துன்பங்களை கண்டு பழகியவன்
புதிதாக துன்பத்தில் அழுபவனின்
கண்ணீரை துடைத்து ஆற்றுவான்
அநுபவம் பக்குவத்தை கொடுக்கும்
அதிர்ந்துவிடாத தைரியத்தையும் கொடுக்கும்.
ம.இரமேசு
புதிதாக துன்பத்தில் அழுபவனின்
கண்ணீரை துடைத்து ஆற்றுவான்
அநுபவம் பக்குவத்தை கொடுக்கும்
அதிர்ந்துவிடாத தைரியத்தையும் கொடுக்கும்.
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக