வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இவர்களுக்குள்த்தான் இறைவன்  இருக்கின்றான் என்று  ஒப்புக்கொள்ளும் அறிவு   உங்களுக்கு  இருக்கின்றதா ?



* ஜெட் விமானத்தை கண்டறிந்தவர் -
ஃபிராங்க்விட்டில்
* பார்வையற்றவருக்கான
எழுத்துமுறையை கண்டறிந்தர் - லூயி பிரெய்லி
*
தொலைக்காட்சி பெட்டியை கண்டு பிடித்தவர்
- J.L பெயர்டு
* அம்மை தடுப்பூசியை கண்டறிந்தவர் -
எட்வர்டு ஜென்னர்...
* போலியோ தடுப்பு மருந்தை கண்டறிந்தவர் -
டாக்டர். ஜோன்ஸ் சால்க்
* டைனமைட்யை கண்டு பிடித்தவர் - ஆல்பர்ட் நோபல்
* இதயமாற்று அறுவை சிகிச்சையை முதன் முதலில்
செய்தவர் - டாக்டர் கிறிஸ்டியன்
பெர்னார்ட்
* குளோரோஃபார்ம் கண்டறிந்தவர் - ஹாரிஸன்
* இன்சுலின் கண்டறிந்தவர் - பேண்டிங்
* வெறிநாய்க்கடி மருந்தை கண்டறிந்தவர் -
லூயி பாயஸ்டியர்
* எலக்ட்ரோ கார்டியோகிராமை கண்டறிந்தவர் -
எயின் தோவன்
* பாக்டீரியாவை கண்டறிந்தவர் -
லீவன் ஹூக்
* புரோட்டினை கண்டறிந்தவர் - ரூதர் போர்டு
* எக்ஸ்-ரே முறையை கண்டு பிடித்தவர் -
ராண்ட்ஜன
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக