கோபம்
கோபம் கொடிய விடம் அதை வராது காப்பது அறிவு வந்தாலும் அடக்குவது பக்குவம் அதனால் கோபம் நம்மையாள இடங்கொடாது இருக்கப் பழகவேண்டும் சிலர் நம்மை சீண்டி வெறுப்பேற்ற
முயல்வார்கள் அந்நேரங்களில் கவனமாக இருக்கவேண்டும் நமது கோபம் நமது முடிவுக்கும்
காரணமாக அமையும் ஆதலால் கோபத்தை காப்பாற்ற வேண்டும் விழாக்களில் பயணங்களில்
கேளிக்கை நிலையங்களில் பாடசாலையில் வேலைத்தலங்களில் ஏன் முகநூலிலும் என்று பல்வேறு இடங்களில், நிலைகளில் கோபம் வர இடமுண்டு கவனமாகக் கையாண்டு பத்திரமாக இருக்க வேண்டும் - கோபம் வருகையில் உடலில் துர்நாற்றம் அதிகரிக்கும் முக அழகு கெடும் அவயங்கள்
பலவீனமடையும் மூளை நரம்புகள் நோகும் .
"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்"
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக