வியாழன், 7 ஆகஸ்ட், 2014

எழுத்தாளன்

ஒரு  சிற்பி  இறைவனை  செதுக்குவான்  பின்  அழகியை  செதுக்குவான்  தலைவர்களை  செதுக்குவான் சகலமும் செதுக்குவான்  அதுபோலவே  ஒரு  எழுத்தாளன்  அரசியல் ஆன்மீகம்  விஞ்ஞானம்  கண்டுபிடிப்பு வரலாறு  காதல் காமம்  பாலியல்  நகைச்சுவை  கோபம்  இன்பம் துன்பம்  நினைவுகள்
என்று சகலதும்  எழுதுவான்  அதை இரசித்து  படிப்பவனே  நல்ல வாசகன்  விடுத்து  ஏனிப்படி  எழுதினாய்  என்று கோபித்தல்  பக்குவமன்று . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக