ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

கொஞ்சம்  சிரிக்கலாம்

கங்கை நதியோரம்  இராமன்  நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும்  நடந்தாள்
மெல்ல  நடந்தாள்  < ஏனெண்டா   அவளுக்கு
பாஸ்ற்றா   நடக்க தெரியாது  இதுதான்  முதல்
முதல்  காட்டில நதிக்கரையில  கல்லு முள்ளு 
பாதையில நடக்கிறபடியால

மங்கையவள்  சீதை  முள்ளில்  நடந்தாள் 
மன்னனவன்  கண்ணில்  கங்கை  வடிந்தாள்
<பெஞ்சாதி முள்ளில நடக்க  புருசனுக்கு
 கண்ணில  நீர் கங்கை நதி  போல ஓடுதாம்
  ஏனெண்டா  வடிவான  பெஞ்சாதி முள்ளு குத்த
வேதனையால  துடிக்கிறாளே எண்டுதான்

புலமை  பித்தன்  ஐயாவின்  அற்புத வரிகள்
அவர் கடவுள்  மறுப்பு  கொள்கையில
இருப்பவர்  என்றாலும் அவரின்  இந்த
பாடல் வரிகள் எழுப்பம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக