மனிதனுக்கு மனிதன் சொன்னால் நம்ப மாட்டான்
கடவுள் சொன்னது என்றாலே நம்புவான்
கொடுங் கோர கொடிய செயல்கள் புரிந்தவர்களுக்கு
ஆதிகாலத்தில் உலகெங்கும் கடுமையான தண்டனைகள்
மனிதாபிமானம் கடந்து வழங்கப்பட்டது நம் அரசர்கள்
அன்று கழுவில் ஏற்றி கொன்றார்கள் அதுவும் கடவுள்
சொன்னதே என்றார்கள் பின் விதவைகளை தீ குண்டத்துக்குள்
தள்ளி கொன்றுவிட்டு அதை உடன்கட்டை ஏறுதல் என்று
பெருமையாக பேசினார்கள் இந்த கொடுமையை எதிர்த்து
போராடி வெற்றி கண்டவர் ராஜாராம் மோகன்ராய் .
மறுமலர்ச்சியை புதிய சிந்தனையை ஆராய்ந்து வரவேற்க வேண்டும்
என்றோ எவரோ அன்றைய சூழலுக்கு சொன்னதை அறிவியல்
வளர்வுகண்ட நாட்களிலும் கடவுள் சொன்னது என்று கொண்டாடுவது
கற்றோருக்கு இழுக்கு
நெஞ்சில் ஈரம் இன்றி தப்பு செய்தான்
என்ற காரணத்துக்காக கழுத்தை அறுப்பதை எக்காரணத்தை கொண்டும்
ஈவு இரக்கம் கொண்டோரால் ஏற்க முடியாது சிறையில் அடைத்து
சிந்திக்க செய்தலே கொடியவனுக்கு கொடுக்கும் தண்டனை
எத்தனை கழுத்துக்களை அறுத்தும் என்ன பயன் தப்பு செய்பவன்
பயமின்றி செய்துகொண்டே இருக்கின்றான் வெட்டும் நாட்டில் இவ்வாண்டு
மட்டும் 54 பேர் பலி தம்மை புனிதர்கள் என்று சொல்வோர்
விடுமுறை கிடைத்தவுடன் அண்டை நாடுகளுக்கு சென்று சகல அசுத்த களிப்புகளும்
கொண்டாடிவிட்டு பின் தனது நாட்டுக்குள் நுழையும் போது
தூய்மை கொண்டாடுவார்கள் - ஏழை நாடுகளிலிருந்து வேலைக்கு
அழைத்துவிட்டு பெண்களை கற்பழிப்பது கொடுமைப் படுத்துவது
எதையும் முறைப்படி ஆழமாக ஆராயாது வெட்டியபின் சுற்றவாளி
என கண்டவுடன் போன உயிரை மீட்டு கொடுப்பார்களா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக