ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

நீங்கள் எதிர்பார்த்தது புலவரே இதோ

நீங்கள்  எதிர்பார்த்தது  புலவரே  இதோ

தலைவாரி  பொட்டிட்டு
 தமிழ் மண்ணில் நடை போடும்
 வளை கொண்ட  பாவையரெங்கே
தமிழ் முறைமாறி  தரங்கெட்ட
 நடைபோடும்  தாரகையே
 நின் அறியாமை மாற்று வாரிங்கே
பிணி தீர்க்கும்  இசை வாணி  கருவி தன்னை
 நெஞ்சில் பசையின்றிப் புழுதியிலே பறக்க விடலாமோ
மானத்துக்கு நாணாத மாதே  நீ  மேலாடையின்றி  வந்து
 ஆண்களை   பாலாடைத்   தீயில் பற்றி  எரித்தல்  பண்போ  .
ஓடோடிச் சென்று  உடுத்து  தமிழ் ஆடை
இல்லை  உன்னை  பிய்த்து எறிவார்
பாடைக்கு கடு காம வெறியர்

ம.இரமேசு - தொன்மார்க் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக