திங்கள், 25 ஆகஸ்ட், 2014

குடும்பச் சுமை

குடும்பச்  சுமை
குடும்பச் சுமை மனம் விரும்பி ஏற்கும் இனிய சுமை அதை இனிமையாக எடுப்போம்

அன்னையரும் தந்தையரும் இணைந்ததே பிள்ளைகளுக்கு மகிழ்வான இனிய வாழ்வு
பொறுப்புகளை வான்மழை போல் சரியாக செய்வோம் - வீணான சுமைகளை ஆடம்பரங்களை கூட்டி நொந்துபோகாது எளிமையாக இனிமையாக இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ்வதே மேலான சிறந்த வாழ்வு - பாரம் கூடிவிட்டதே என்று தந்தையர் மனம் நொடியாது தெம்புடன்
வாழவேண்டில் வருமானத்துக்கு அமைய பிள்ளைகளை பெற்று கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும்

அப்படியானாலே நாளும் சிரித்து வாழலாம்  -  வாழ்க இனிதே.


ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக