இசையால் உருகாத உள்ளமெது
வரம்பினில் சாயும் கதிர்போல
நரம்பினில் சாயும் கை விரல்
கரும்பினில் ஊறிய சாறாக
உயிரினில் ஊறும் இன்னிசை
வானுடன் நிலவு மயங்கி முயங்க
மாநிலம் மலரும் ஒளிபோலே
தேனுடன் மயங்கும் வண்டாக
என் மனம் மயங்கும் இசையாலே
ம,இரமேசு
வரம்பினில் சாயும் கதிர்போல
நரம்பினில் சாயும் கை விரல்
கரும்பினில் ஊறிய சாறாக
உயிரினில் ஊறும் இன்னிசை
வானுடன் நிலவு மயங்கி முயங்க
மாநிலம் மலரும் ஒளிபோலே
தேனுடன் மயங்கும் வண்டாக
என் மனம் மயங்கும் இசையாலே
ம,இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக