செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

கற்பழிப்பு அல்லது  பலாத்காரம் 

எங்கே  நான்  பெண்ணின்பத்தை  அனுபவியாது  சாகப்போகின்றேனோ  என்று ஒருவன்  மனக்கவலையில்  வாடும் போது  மிருகவெறியேறி  அறிவையிழந்து  மிருகமாகின்றான் 
சில பெண்களின்  செயற்பாடுகள்  நாணமில்லாத்தன்மைகள்  மனிதர்களை  தாக்குகின்றது 
அப்பொழுதும்   ஆத்திரத்தில்  மனிதன் பெண்ணுக்கு  தவறிழைக்கின்றான் -  நான் ஏன் 
நாண வேண்டும் என்று பெண் கேட்டால்  அது நியாயமே பின்  நாணாததால் வரும் இன்னலையும் 
அவளே  எற்கவேண்டும்   இதிலே  பெண் விடுதலை  சுதந்திரம்  பேசி  நொந்து எழும்புவது 
கூடாது,  நல்லபடி  கல்விகற்று முன்னேறவே  விடுதலை  சுதந்திரம் - தொடையையும்
 இடையையும் மார்பையும் காட்டவல்ல பெண் அழகை கவர்ச்சியை  காட்டி  சபலம் 
பிடித்தோரை  உசுப்பேற்றி  அவர்களை குற்றம்  செய்ய தூண்டுகின்றாள்  என்பதை 
நாணமில்லா  பெண்டீர்  உணர்தல் வேண்டும்-  நடிகைகள் பெரும் தொகை பணத்தை 
 தங்கள் பாதுகாப்புக்கே செலுத்துகின்றார்கள்  என்று  மராட்டிய  ஏடு  தெரிவிப்பதாக 
  எனது மும்பை நண்பர்  இங்கு வந்த சமயம்  கூறியிருந்தார் .

ஒரு நல்ல அழகான  பெண்ணையும்  அவளின்  உடல்வன வாளிப்பையும் காணும் 
ஆண்கள்  அவளை  அடைய  துடிப்பார்கள்  சந்தர்ப்பம்  சாதகமாக  அமையும் போது அநாகரிகமாக நடக்கின்றார்கள்  அவள்  எதிர்ப்பை காட்டுகையில்  வெறி  மேலும் மேலும்  தூண்ட 
மனிதன்  மிருகமாகின்றான்  என்று  வழக்கறிஞர்  ராம் மோகன்  கூறுகின்றார் மனோவியல் 
கூறுகளை கற்று தேர்ந்த  அறிஞர் , பெரும்பாலான  சந்தர்ப்பங்களில்  பெண்ணின்  நடத்தையே 
ஆண்களை  அவளின் பால்  கோபம் கொள்ள வைக்கின்றது அதை  காட்ட  அடிக்கின்றான் பின் 
அவளை  துகிலுரிந்து  மானபங்கம்  செய்யும்  துச்சனாகின்றான் அறிவற்றவன்.

 ஒழுங்காக  போர்த்தி மூடிதமிழ் பண்பாட்டுடன்  நாணத்துடன்  நடந்த பெண்களை  துகிலுரிந்த  சம்பவங்கள்  மிக மிக அருமை  சில மாதங்கள் முன்பு சென்னையில்  தகவல் தொழில் நுட்ப பணியாற்றும்  இளம் பெண்ணை  வேற்று மாநில  ஆண்கள்  மானபங்கம்  செய்து கொலை செய்ததை  அனைவரும்  ஏடுகளில் படித்திருப்போம்  அந்த  கொடிய நிகழ்வுக்கு  அப்பெண்ணே  வலி வகுத்தாள்  முதலில் அவர்கள் தவறிழைக்க  முற்படுகையில்  சட்ட நடவடிக்கை எடுக்காது செருப்பை கழட்டி அடித்திருக்கின்றார் அப்பெண்  அதற்கு  பழிவாங்கவே  அந்த  கொடியவர்கள  நாச வேலை  செய்தார்கள்.

தனக்கு  இன்னல் வரும் என்பதை உணர்ந்து  அதற்கு பாதுகாப்பான வழிமுறைகளை  சரியாக 
செய்ய வேண்டியது  ஒவ்வொரு பெண்ணுமே  காவல் துறை  எந்நேரமும்  பெண்களை 
காக்க  கண்விழிக்கும் என்று  கருதமுடியாது அவர்களுக்கு நாட்டில் பல்வேறு அலுவல்களுண்டு
பெண்ணே  பெண்ணை  காப்பாற்ற வேண்டும் .  சென்னையில் நான் கண்ட காட்சிகள் இரண்டு 
ஸ்பென்சர்  பிளாசாவுக்கு  சென்றிருந்த போது  ஒரு அழகி  ஒரு நீள காற்சட்டையணிந்து வெறுமனே 
ஒரு  பென்னியனை  மட்டும்  அணிந்து கொண்டு  ஸ்பென்சருக்கு வந்து போனாள்  மிகவும்  கவர்ச்சியாக,  வெளிநாட்டில் அரைநிர்வாணிகளை நிதம் கண்டு  வாழும் எனக்கே திகைப்பாக  இருந்தது என்றால்  அங்கு வாழும்  சாதா மனிதர்கள் நிலை என்னவாக இருக்கும் - இன்னொருதடவை  ஒருகாரில்  முன்னிருக்கையில் இருந்தபடி ஒரு அழகி  இரண்டு கால்களையும்  விரித்து  நீட்டி பரப்பியபடி  செருக்கான  எடுப்பில்  தமிழ்மண்ணில் ஊர்ந்தாள்  இங்கு  வெள்ளைக்காரிகள் கூட அப்படி  செய்து  கண்டதில்லை  ஆங்கிலக்கல்வியை கற்று அமெரிக்கன் படங்களை  பார்த்துவிட்டு  பணக்கொழுப்பில்  தமிழ் மண்ணில் ஆங்கில எடுப்பு  கொண்டாடுவது, யாராவது  சேட்டை விட்டால்  காசை கொடுத்து அரிவாள் கூட்டத்தினால்  வெட்டிக்  கொல்வது  இதுவே சென்னை பணக்கார  பெண்களின் கைங்கரியம்  இப்படியான  நடத்தையுள்ள பெண்களை சீண்ட  அவர்களின்  செருக்கினால் நொந்தவர்கள் பழிதீர்க்க  சமயத்துக்காக  காத்திருப்பார்கள் பெண்கள்  ஒழுங்காக  இருந்தால்  எவனும்  எட்டியும்   பார்க்க மாட்டான் .


எந்த உடை அணியலாம் என்பதை, ஒரு தனி நபர் தீர்மானித்துக்கொள்ளலாம். ஆனால் நாம் எந்த சமூகத்தில் இருக்கிறோம். அவை நமது சமுதாயத்திற்கு ஏற்றதா? என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்”


ம.இரமேசு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக