சனி, 30 ஆகஸ்ட், 2014

அறிவோம் புரிவோம் அமர்வோம்

 அறிவோம்  புரிவோம்  அமர்வோம்

நாங்கள்  பார்த்தவைகளும்  இரசித்தவைகளும்  எங்களுடன் அழியப்போகின்றது  ஒருநாள்  அதை
அழகாக  பதிவுசெய்துவிட்டு  சென்றால் பின் வருவோர் படிப்பார்கள்  அதுவே இலக்கியமாகும் 
கம்பர் தான்  படித்ததை வடித்தார்  என்றும் வாழும்  மனிதராகிவிட்டார்  அதுபோலவே  வில்லியும்
இளங்கோவும்,   நல்லறம்  சொன்ன வள்ளுவ மகானும் ஔவையும்   என்றும் வாழும்  மனிதர்களே
மனிதாபிமானத்தாலும்  சேவையாலும்  மக்கள் மனதில்  இருப்பவர்கள்  அன்னை தெரேசாவும் 
மக்கள் திலகமும்   அறிவோம்  புரிவோம்  அமர்வோம் - வாழ்க வாழ்க

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக